கடந்து வந்த காலங்கள்

கடந்து வந்த காலங்கள்

சிதறி விட்ட
சில்லறை காசுகளில்
ஒன்றை கூட
திரும்ப எடுக்க
முடியவில்லை

காசுகள் எல்லாம்
நான் கடந்து
வந்த காலங்களாய்
இருக்கிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (27-Sep-22, 10:56 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 213

மேலே