பச்சை மரத்தை சாய்த்தார் வெட்டி

நேரிசை ஆசிரியப்பா

சோம்பி விட்டு விட்டா ராவன்றி
மண்டை ஏற்கா விட்ட தாவென்று
புரிய வில்லை யாரும் கற்கவும்
முயற்சி செய்தவடுக் களையுங் காணோம்
யாப்பை கற்கா நாட்டுடைத் தமிழ
ராப்பை ஊன்றி அறுத்துப் போட்டார்
ஓங்கி உயர்த்த நல்மரத்தை வளர்க்கா
சாய்த்துப் பின்னதில் செதுக்குகிறார்
சிலையாம் பச்சை யீர மரத்திலே


தமிழின் ஓங்கி வளர்ந்த யாப்பெனும் பச்சை மரத்தின்
கனிகளைப் பறித்து உண்டு ருசி க்காது பச்சை மரத்தை
வீணில் வெட்டி சிலை வடிக்க முயலுகிறார் பாவம்


.......

எழுதியவர் : பழனி ராஜன் (8-Oct-22, 8:33 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 28

மேலே