இரு பாலினம்..!!
எப்படிதான் வர்ணித்தாலும்
பெண் அழகாக தான்
தெரிகிறாள் எப்போதும்..!!
மேடு பள்ளம் கூட
ரசிக்க தக்கது தான்..!!
வளைவு நெளிவில்
வழுக்கி விழுந்த
ஆண்கள் எத்தனையோ..!!
பெண்கள் இந்திய
நாட்டு கண்கள்தான்..!!
இருப்பினும் இருபாலினம்
இல்லை என்றால்
ஒரு பாலினம்
உலகை ஆளாது..!!