எளிதல்ல..

அலைந்து திரியும்
மனம் அமைதி
கொள்வது அவ்வளவு
எளிதல்ல..

வானம் தாண்டி என்ன
இருக்கிறது என்பது
கண்டறியது
அவ்வளவு எளிதல்ல..

இவ்வளவு ஏன் மண்ணில்
உள்ள பெண்ணின் மனதில்
என்ன இருக்கிறது என்று
கண்டறிவது அவ்வளவு எளிதல்ல..

எழுதியவர் : (31-Oct-22, 5:36 pm)
Tanglish : elithalla
பார்வை : 39

மேலே