உள்ளம் கணக்கிறது

இச்சைக்காக
பேரம் பேசிடும்!
ஒர்!
ஆண் இடம்!
விலைமாது!
என்ற பட்டத்தை!
சுமக்கும் பெண்!
எப்படி சொல்லிவாடுவாள்!
பெண்ணிற்கும்!
மனம் உண்டு!
அதில் அவளுக்கென்று!
ஆசையும் உண்டு!
அநியாயம் இழைக்கும் ஆணிற்கு!
எந்தவொரு பட்டமும் இல்லை!
கேட்டால்!
செருக்குடன் சொல்கிறான்!
தான் ஆண் என்று!
கேளிக்கையாக உள்ளது!
இதற்கு!
என்னவென்று பெயர் சூட்டுவது!
பெண்ணடிமையா?
ஆணாதிக்கமா?
உள்ளம் கணக்கிறது!
..... இவள் இரமி..... ✍️

எழுதியவர் : இரமி (31-Oct-22, 6:13 pm)
சேர்த்தது : இரமி
பார்வை : 41

மேலே