வாழ்க்கைத் தேர்வு
வாழ்க்கைத்தேர்வு....
கடினமான ஒன்று.
சிலர் ஜெயிக்கிறார்கள்
பலர் தோற்கிறார்கள் .
தோற்பதற்கு காரணம் - அவர்கள்
மற்றவரை நகலெடுக்கிறார்கள்.
எல்லோருக்கும் தனித்தனி
கேள்வித்தாள் என்பதனை
அறியாதவர்கள்...!
வாழ்க்கைத்தேர்வு....
கடினமான ஒன்று.
சிலர் ஜெயிக்கிறார்கள்
பலர் தோற்கிறார்கள் .
தோற்பதற்கு காரணம் - அவர்கள்
மற்றவரை நகலெடுக்கிறார்கள்.
எல்லோருக்கும் தனித்தனி
கேள்வித்தாள் என்பதனை
அறியாதவர்கள்...!