காத்திருக்கிறேன்
விழி மோதலில்
தொலைந்து போனது
இதயம்...
முகவரி கேட்டு
மாற்றாக அனுப்பிடு
உன் இதயத்தை...
காத்திருக்கிறேன்!
விழி மோதலில்
தொலைந்து போனது
இதயம்...
முகவரி கேட்டு
மாற்றாக அனுப்பிடு
உன் இதயத்தை...
காத்திருக்கிறேன்!