அகத்தியர் மதி வெண்பா அந்தாதி பாடல் 12
நேரிசை வெண்பா
கிட்டுமே ஞானம் கெதிபெறலாஞ் சாதகமாய்
விட்டுமேப் போகாமல் மேற்கொள்ளுந் தொட்டுவிட்டால்
விட்டகுறை யாகுமென்று மேலவர்கள் சொல்லுமந்த
திட்டமறி யீதே திடம்
மதியெனும் சிவ விந்து ஞானத்தை பெரியவர்கள் சொல்லுவது போலத்
தொட்டுவிட்டு விடுவது தோட்டக் குறையாகும் அதற்கு இடங்கொடாமல்
iதிட்டமதுயிதே என்று அறிந்து செயல் படுவீர்கள்
.....