இதயத்தில் நித்தம் பகலிலும் விரியும் கனவு நீ

ஒருபௌர்ணமி நிலவாய் பூத்த முகம்
இருவிழிகளில் இலக்கியம் பேசும் நீலம்
இதழ்களில் மாலைப் பொழுதின் செவ்வானம்
இதயத்தில் நித்தம் பகலிலும் விரியும் ஓர் கனவு நீ !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Nov-22, 10:04 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

மேலே