வாழ்வு
இரவின் இருளை வெறுப்பவர்கள்
பகலின் வெளிச்சத்தால் சுட்டெரிக்கபடுவார்கள்.
வாழ்வும் அப்படி தான்.
சிறுமையில் துணையிருக்காவிட்டால்
வளமையில் ஒதுக்கபடுவீர்கள்.
இரவின் இருளை வெறுப்பவர்கள்
பகலின் வெளிச்சத்தால் சுட்டெரிக்கபடுவார்கள்.
வாழ்வும் அப்படி தான்.
சிறுமையில் துணையிருக்காவிட்டால்
வளமையில் ஒதுக்கபடுவீர்கள்.