கன்னத்தின் கனிஆப்பிள் தன்னில் குழியும் எழில்மிகு ஓவியமும்

புன்னகை சிந்தும் முத்தும் பூவிதழ் சிந்தும் தேனும்
கன்னத்தின் கனிஆப்பிள் தன்னில் குழியும் எழில்மிகு ஓவியமும்
மின்னும் விழிகளில் பாரதி சொன்ன சுட்டுச் சுடரும்
சின்ன இடையின்குறள் அசைவையும் என்ன வென்று சொல்வேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Nov-22, 10:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே