ஒரு பயணம்..

நெடுந்தூர பயணம்
வேகமாக மோட்டார்
மிதிவண்டியில்
செல்ல வேண்டும்..

என் கஷ்டங்கள் எல்லாம்
கண்ணீரை கரைந்து போவது
காற்றோடு உறவாட
வேண்டும்..

எழுதியவர் : (30-Nov-22, 5:23 pm)
Tanglish : oru payanam
பார்வை : 48

மேலே