அன்பு..

அவள் பார்க்கிறாள் என்று
அன்பை தூக்கிக்கொண்டு
அருகில் சென்றாள்..

வெறுக்கிறாள் சரி
வெறுக்கிறான் என்று
விலகிச் சென்றாள் அழுகிறாள்..

என்ன செய்வது நான்
அன்பும் சில நேரங்களில்
மானங்கெட்டு தான் போகிறது..

எழுதியவர் : (5-Dec-22, 10:13 am)
Tanglish : anbu
பார்வை : 31

மேலே