💕நேசம்💕

என் தேசத்தை நேசிப்பதே
என் உரிமை....
என் தேசத்தை சுவாசிப்பதே
என் கடமை...
என் தேசத்தை வாசிப்பதே
என் வலிமை....

எழுதியவர் : 💕இதயவன்💕 (8-Dec-22, 7:53 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 35

மேலே