பிறந்த நாள் வாழ்த்து

முகம் காணா உறவே - உனது
அகம் கண்டேன் உன்னோடு உரையாடியதில்
போற்றட்டும் வையகமும் வானகமும்
ஏற்றம் பல பெறுவாய் - காலத்தில்
மாற்றம் பல வந்தாலும்
மாறாத அன்புடன்
உனது தோழி

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (11-Dec-22, 11:29 am)
பார்வை : 718

மேலே