செவ்வெனச் செய் தமிழே...
சூதறியார்; எய்ப்பறியார்; சொல்லுவிலை மாதறிய
வாதறியார்; செல்வ வழக்கறியார்;- கோதறியார்;
தோதுச் சுரண்டல் சுரண்டப் படலறியார்;
ஏதுபடிப் பொன்றும் இலர்.
#சதயமும்_உதயமும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
