நூல் வெளியீட்டு விழாவில் பாராட்டு

நூல் வெளியீட்டு விழாவில் பாராட்டு


நேரிசை வெண்பா


மூவேந்தர் போற்றிய முன்தமிழை வாரிசுடன்
பாவேந்த ரும்கல் பதியவில்லை --- நாவேத்திப்
பாட்டை பனுவல் பலசெய் ததைத்தீயில்
நாட்டெதிரி போட்டழித்தான் பாரு

எழுதியவர் : பழனி ராஜன் (16-Dec-22, 5:24 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 352

மேலே