வீணையின் மௌன ராகத்தில் விரிந்து காதலதைப் பொழியுது

பொழியுது புலர்காலை மார்கழிப்பனி வெண்மையில் குளிர்ந்து நனையுது நறுமலர்
விழியிது வீணையின் மௌன ராகத்தில் விரிந்து காதலதைப் பொழியுது
எழுநிறத்தில் வானவில்லின் அழகை எல்லாம் எடுத்து ஒன்று சேர்த்து
பொழியுது புன்னகை வெண்முத்து நிறத்தில் ஒருவரி வெண்முல்லை கவிதையாய்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Dec-22, 6:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே