எழுதிடும் புன்னகை பூங்கவிதை

மல்லிகைக் மென்கூந்தல் தென்றலில் ஆடிட
மெல்லிய பூசுகந்தம் காற்றில் மிதந்துவர
துள்ளும் விழிகள் கயலாய் எழுதிடும்
புன்னகை பூங்கவி தை

எழுதியவர் : கவின் சாரலன் (17-Dec-22, 11:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 117

மேலே