இளஞ்சிட்டுக்கள்

காணும்
இடமெல்லாம்
உன் முகமடி

என்னில் கழுத்து
வரை உன்
நினைவு தானடி

நெஞ்சில் பூப்பது
நீயடி எப்போதும்
உன் சொந்தம் தானடி

எழுதியவர் : (18-Dec-22, 11:56 am)
பார்வை : 75

மேலே