ஆழிப்பேரலை

இயற்கையை மறந்து
செயற்கையை நாடினோம்//

இருளில் மூழ்கினோம்
ஏனென்று அறியாது//

ஆழிப்பேரலையும் ஓரிரவில்
பாடம் புகட்ட//

இனியாவது அறிவோம் இயற்கையின் மகிமையை...

எழுதியவர் : இராசு (20-Dec-22, 12:42 pm)
சேர்த்தது : இராசு
பார்வை : 73

மேலே