கண்ணீராய்...

வானிலிருந்து தானா மழை
பிறக்கும்? பூமியிலும் தான்
தினந்தோறும் ஏழைகளின்
கண்ணீராய்!

எழுதியவர் : த. நாகலிங்கம் (11-Oct-11, 12:22 am)
பார்வை : 272

மேலே