பொறாமை

நீ மறைந்தால் தான்
நான் சிரிப்பேன்
சூரியனிடம் நிலவு
நீ தேய்ந்தால் தான்
நாங்கள் மிளிர்வோம்
நிலவிடம் விண்மீன்கள்.

எழுதியவர் : த. நாகலிங்கம் (11-Oct-11, 12:29 am)
Tanglish : poraamai
பார்வை : 250

மேலே