தந்தையும் அண்ணாவும்

கலிவிருத்தம்


தேமா கூவிளம். கூவிளம். காய்


எந்தை யாயிவன் இல்லையில் லைத்திருடன்
விந்தை அண்ணனுஞ் சூழ்ச்சியன் சொல்லிடுமே
உந்து நிலையம் ஊரெதற் குமவர்பேர்
தந்து கெட்டுநிற் கையிலு புத்தியிலை

தந்தை என்றார் . இவனென் தந்தை எப்படியாவான். திருடன்.
எல்லோர்க்கும் அண்ணனாம் . என்னடா யிது சூன்ய வித்தை.
இவன் சூட்சியால்தான் தமிழ் நாடே ஐம்பது வருடமாய் கெட்டுக்
கிடக்கிறது. இவர்களில் ஒருவன் மூடன் . ஒருவன் மேதாவிபோல்
காட்டிக்கொண்டு பிறரை பின்னால் இழிவு படுத்தி கேவலமாய் பேசுவன்.

எழுதியவர் : பழனி ராஜன் (6-Jan-23, 1:14 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 35

மேலே