267 நம்ம வீட்டு பொருளாதாரம் - அழகு சுந்தரி அழகின் ஓய்வின் நகைச்சுவை

நம்ம வீட்டு பொருளாதாரம்
அழகு சுந்தரி அழகின் ஓய்வின் நகைச்சுவை

சுந்தரி: ஏங்க! இன்னைக்கு பூரா எல்லோரும் பொருளாதாரத்தை பற்றியே பேசிண்டிருக்காங்க ஒண்ணும் புரியலே. சரி நம்ம வீட்டு பொருளாதாரம் எப்படிங்க இருக்கு?

அழகு: அவங்க எல்லோரும் சொல்லற மாதிரி அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, சுவிஸ் காம்பேர் செய்றப்போ பெட்டரா இருக்கு

சுந்தரி: பக்கத்துக்கு வீட்டே காம்பேர் செய்றச்சே?

அழகு: அடியே! எப்போ பார்த்தாலும் பக்கத்துக்கு வீட்டே காம்பேர் செய்யாதேன்னு எத்தனே தடவை சொல்றது உனக்கு?

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (9-Jan-23, 9:30 am)
பார்வை : 33

மேலே