நிலாச்சூரியன் எழுதிய சினிமாவுக்குகந்த பாடல்
வஞ்சித்துறை
கரிகாலனும் பொறந்தமண்ணு
கண்ணகியெமக்கும் வீரமுண்டு
கருப்பசாமியுந் தொணையிருக்க
காவலுக்குநீ எதுக்கு?
குறள் வெண்பா
எட்டு வருடமானா லென்ன படபடக்குப்
பட்டொளி வீசிப் பறக்கு
கிராமியப் பாடல் வரிசை. இதை தக்கபடி இரு சீராக்கிட வஞ்சித்துறை செய்தால் கொஞ்சும். அருமை அருமை
எழுதியரவரை பாரட்டல் கடமையே பாராட்டுக்கள்