காதலைக் கண்ட இதயம்..//
முதன்முறையாக எனக்குள்ளும் ஒரு உணர்வு..//
என்னை மறந்து மற்றொருவரை எனக்குள்..//
இரவு பகல்
பாராமல் வாழ்கிறார்..//
தூக்கம் தொலைந்தன பகல்களும் மறைந்தன..//
வீட்டில் உள்ள இருந்து கொண்டு..//
காணாத தேசத்தில் என்னை மட்டும்..//
தனியாக விட்டது போல் உணர்வு..//
அடடா எப்படித்தான் எனக்குள் நுழைந்ததோ..//
கண்கொண்டு பார்க்கும் இடமெல்லாம் அழகாக..//
காதலைக் கண்ட
இதயம் அழகுதான்..//