காந்தியின் சுதந்திரம்

காந்தியின் சுதந்திரம் எளிமையின் பிறப்பிடம்!
மழையின் தொடக்கம் மலையின் தொண்டு!
வாழ்க்கை தத்துவம் நன்மை தீமைகளின் பாகுபாடு!
பெரியோரின் வாழ்வு நாளைய சந்ததிகள்!
ஏழைகளின் கண்ணீர் மாசில்லாத நீரூற்று!
அரசியல்வாதிகளின் சொற்கள் ஒரு கைப்பிடிப் பொம்மை!
வாகனங்களின் புறப்பாடு தொற்றுக்களின் ஏற்பாடு!
சந்தோஷத்தின் கூச்சல் அடிமைகளின் உளறல்!
இன்பம் துன்பம் வாழ்க்கையின் போராட்டங்கள்!
இல்லங்களின் இன்பம் காகிதத்தில் சல்லடை!
விஞ்ஞானத்தின் அலைவரிசை இயற்கையின் கொண்டாட்டம்!

எழுதியவர் : சு.சிவசங்கரி (30-Jan-23, 9:55 pm)
சேர்த்தது : சுசிவசங்கரி
பார்வை : 19

மேலே