கணபதியே குணநிதியே
⚘⚘"கணபதியே ! கணபதியே !
என்றும் வருவாய் தருவாய் எனக்குக் குணநிதியே !
ஞானநாதா ! சுவாசந்தா ! நல்லமனம் நீ தா !
என்றும் வருவாய் தருவாய் நல்வாழ்வுந்தான்
சிவன் மைந்தா ! பார்வதி பாலா ! பலம் நீ தா !
என்றும் வருவாய் தருவாய் வரமுந்தான்"⚘⚘