சக்கரை வாசானர் மருட்பா

சக்கரை வாசனார் இறைபக்தி


வெண்டளை விருத்தம்


உருக்கக் கவிதை உளத்தை தொடவும்
வருத்தம் எதற்கு கவியே விடுமே
முருகு வறியா உளதோ உலகில்
ஒருப்பன் அவனும் ஒருநாள் காணே



....

எழுதியவர் : சக்கரை வாசனார் (6-Feb-23, 9:33 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 33

மேலே