காதல் 13 நீ 💕❤

உன் நினைவு வந்து போகிறது

என் இதயம் உன்னை தேடுகிறது

கடவுள் இடம் வரம் கேட்கிறது

கடவுள் கருணை கிடைக்கிறது

குடும்பம் ஒன்று சேர்கிறது

நம் காதல் கை சேர போகிறது

வாழ்க்கை வசந்தம் ஆகிறாது

அவள் விளக்கு ஏற்றும் நேரம் வர

போகிறது

வான் நிலவு என் வாசல் வர

காத்திருக்கிறது

நம் காதல் பாதை பூத்திருக்கிறது

எழுதியவர் : தாரா (13-Feb-23, 12:25 am)
சேர்த்தது : Thara
பார்வை : 1564

மேலே