காதல் சொல்வதும் கனிவுடன் இருக்க

காதல் சொல்வதும் கனிவுடன் இருக்க
*******
காதல் காதலென கத்தியே செல்ல
காதல் கவிதைகள் கதைக்குமித் தளமும் !
காதல் சொல்வதும் கனிவுடன் இருக்க
ஆதி யினடியில் அடியவன் சரணம் !!

எழுதியவர் : சக்கரை வாசன் (13-Feb-23, 7:12 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 185

மேலே