கோலெடுத்து வைப்பேன் குறி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சிறுபான்மைத் தீயோர் செறிந்திங்கே யுள்ளார்
நெறிகேட ராயிங்கே நின்று – சிறுபிள்ளை
போலவே செப்புகின்றார்; போக்கிரிபோற் பேசினால்
கோலெடுத்து வைப்பேன் குறி!
– வ.க.கன்னியப்பன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
