வாழ்த்து

பிறப்பு வாழ்வில் முக்கியம்
சாதனையோடு வாழ்வது அதை விட‌
முக்கியம்
உன் துணை வாழ்க்கையை வாழ
உன் ஆரோக்கிய வாழ்வில்
இன்பங்கள் பெறுக வேண்டுதலோடு
வாழ்த்தையும் தெரிவிக்கிறேன்....

எழுதியவர் : உமாமணி (12-Mar-23, 12:19 am)
சேர்த்தது : உமா
Tanglish : vaazthu
பார்வை : 92

மேலே