காதல் 💕❤️

இதழ்கள் அசைகிறது

என் இமைகள் ரசிக்கிறது

இளமை இருக்கிறது

காதல் பிறக்கிறது

கற்பனை வளர்க்கிறது

கனவு மலர்கிறது

அவள் அன்பு பிடிக்கிறது

கோபம் இருக்கிறது

இரு நெஞ்சம் இணைக்கிறது

வாழ்க்கை இனிக்கிறது

எழுதியவர் : தாரா (15-Mar-23, 12:01 am)
சேர்த்தது : Thara
பார்வை : 230

மேலே