#அணங்கு..//

#கண்ணெதிரே
கற்சிலை ஒன்று
நடமாட கண்டேன்..//

#அணங்காய் அவளைக்
கண்டு பிறகு..//

#என்னென்று
நான் சொல்ல..//

#காணாத இன்பத்தை
அவள் கண்களில்
நான் கண்டேன்..//

எழுதியவர் : (21-Mar-23, 7:09 pm)
பார்வை : 38

மேலே