கலியன் தீந்தமிழ் பாசுரங்கள்
கலியன் தீந்தமிழ் பத்தி பாசுரங்கள்
படித்திட படித்திட என்னையும் அறியாமல்
என்மனம் வேறொன்றும் நாடாது தேடாது
காவிரிக்கு கரையில் கோயில் கொண்டுள்ள
எம்மான் அரங்கனையே நாடுதே நித்தம்