பைத்தியக்காரன்

பைத்தியக்காரன்

சிலையின்
நிலையில் சித்தம்
கலங்கியவன்

அலையும் மனதில்
அகப்பட்டதெல்லாம்
வெளியில் சொல்ல

நிகழும் உலகில்
அது நியாயங்களாக
தெரிந்தாலும்
உலகம் அவனுக்கு
அளிக்கும் பெயர்
என்னவோ

பைத்தியக்காரன்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (22-Mar-23, 12:08 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : paithiyakaaran
பார்வை : 284

மேலே