தன்நலம் பேணார்

தன்நலம் பேணார் தரணிக் குழைப்பாரை
பொன்னினும் மேலாய்க் கருது!

எழுதியவர் : VENKATACHALAM DHARMARAJAN (24-Mar-23, 7:54 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 47

மேலே