கூழைக்கடாக் கறி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நெடுநாளின் நீரிழிவை நேராகக் கட்டும்
அடலான சூலை அகற்றும் - மடுவாருங்
கூழைக் கடாக்கறிதான் கோரகரப் பான்புண்ணை
ஆழத்தே கத்திருத்தும் ஆய்!

- பதார்த்த குண சிந்தாமணி

பொருளுரை:

கூழைக்கடாக்கறி நெடுநாளைய நீரிழிவு, கபச்சூலை இவற்றை நீக்கி வாத கரப்பானையும் இரணத்தையும் தரும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Apr-23, 9:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

மேலே