செவ்விதழை ருசித்து சேர்

நேரிசை வெண்பா

செவ்வாழை துண்டத்தில் செந்தேன் குழைத்துடன்
செவ்விப் பருப்புபல சேர்த்திடு -- கவ்விடு
மவ்வழகி சேர்த்து மணைத்தூட் டியவளின்
செவ்வி தழைருசித்து சேர்

எழுதியவர் : பழனி ராஜன் (13-Apr-23, 7:00 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 109

மேலே