ரமலான் வாழ்த்துக்கள் 💕❤️
ஈகை திருநாள்
இறைவனின் அருள்நாள்
ரமலான் பெருநாள்
பிறையை கண்டு
நெஞ்சம் எல்லாம் ஆனந்தம்
கொண்டு
எல்லாம் இனிதாக வேண்டும் என்று
இறைவனிடம் வேண்டி கொண்டு
சாதி மதம் கடந்து நட்பில் இணைந்து
கொண்டாடவேண்டும்
இறைவனின் சாந்தியும்
சமாதானமும் பெறவேண்டும்
ஈகை திருநாள் வளமும் நலமும்
தரவேண்டும்
சகோதரர், சகோதரிக்கு இனிய
ரமலான் வாழ்த்துக்கள்