#தந்தை..//
#தந்தையின் அன்புக்கு
தரணியும் அடிமைதான்..//
#எப்போதும் எதிரியாய்
புலப்படுவார் தந்தை..//
#உமக்கு ஏதோ
ஒன்று என்றால்..//
#அவருக்குள் துடிக்கும்
உதிரத்தின் வெளிப்பாடு..//
#நின்னை அழகாய்
ரசிப்பதும் அவரே..//
#ஒருநாளும் அவர்
காயத்தை காட்டுவதில்லை..//
#குடும்பத்திற்கு ஒன்றினில்
முன்னிருப்பவரை தந்தை..//
#தந்தை இல்லையெனில்
தாங்காது மனபாரம்..//
ப. பரமகுரு பச்சையப்பன்