புன்னகையில் நீயும் போட்டிக்கு வந்த

மெல்லத் திறக்கும் மலர்களின் பூங்கதவு
மல்லிகைப் பூக்களும் மௌனமாய் புன்னகைக்க
புன்னகை யில்நீயும் போட்டிக்கு வந்தயிளம்
பொன்னெழில் காலைப் பொழுது

எழுதியவர் : கவின் சாரலன் (25-Apr-23, 11:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 143

மேலே