காதல் நீ 💕❤️
மனதில் நிறைந்து இருக்க
காதல் பூத்து இருக்க
பூவே எனக்காக காத்திருக்க
கடிதத்தை நான் வரைந்து இருக்க
உன்னிடம் என் இதயத்தை கொடுத்து
இருக்க
இருவிழிகள் ரசித்து இருக்க
நான் உன்னை சிறை பிடிக்க
நல்ல நாள் பார்த்து இருக்க
நான் உன்னை கைப்பிடிக்க
காலம் எல்லாம் நான் உனக்காக
வாழ்ந்து இருக்க