உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் 💕❤️
உழைப்பே உயர்வாகும்
உழைக்கும் நெஞ்சம் கடவுள் ஆகும்
உழைக்கும் கரங்கள்
உழைப்பாளியின் சொத்துக்கள்
இரவு பகல் போராடி
பொறுமையுடன் இருப்பவன்
உழைப்பாளி
உற்பத்தி பொருட்கள் உடன் உறவாடி
வாழ்க்கை முதல் நாடி
உழைப்பே உயிர் நாடி
உழைப்பாளர் தினமே