குடையில் அவள்வர சேர்ந்தேநான் சென்றேன்

சாரலில் நான்நனைந்தேன் சாயந் திரப்போதில்
சாரலின் தூறலில் சாலை நடுவில்
குடையில் அவள்வர சேர்ந்தேநான் சென்றேன்
குடைகுறும்பில் விட்டெறிந் தாள்

எழுதியவர் : கவின் சாரலன் (1-May-23, 5:32 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே