காதல் மழை நீ 💕❤️

மழை மேகம் தோன்றுகிறது

நிலவு வந்து போகிறது

அவளின் நிழல் தெரிகிறது

ஜன்னல் கதவு அடிக்கிறது

அவள் வருவாள என மனம் தவிக்கிறது

மழை துளி விழுகிறது

என் கண்கள் அவள் வாசல் தேடி

போகிறது

அவள் கதவின் பின்னல் இருப்பது

தெரிகிறது

ஓர பார்வையில் என்னை ரசிப்பது

பிடிக்கிறது

காதல் அவளுக்கு இருக்கிறது

எழுதியவர் : தாரா (3-May-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 199

சிறந்த கவிதைகள்

மேலே