அவளும் நானும்

அவளும் நானும்
கவி பிறக்கும் எழுத்துக்களை
பெயராக சூடியவளுடன்....
அன்றே அனு அனுவாய்
புவி பிறந்த இடத்தில்.....
அந்த மாலை பொழுது...
பின்னே ஓய்ந்த கதிரவன்
முன்னே ஓயாத அலைகள்
கரையோரம் அவளும் நானும்....
தாகம் தனிக்காத நீருடன்
அவள் மோக வலை என் மீது...
அவளிடம் கோர்க்க துடிக்கும் என் விரல்கள்
கேக்க முடியுமா அவளிடம்...?
பொன்னான என் எண்ணம்
சொன்னேன்
அவளிடம்
ஒப்பான என் மணம்
சினமான அவள் முகம்
யுகமான ஓர் நொடி
சுகமான அவள் பதிலை
விழி அசைவில் கண்டேன்....
கனவிலிருந்து எழும்போது......
-இந்திரா

எழுதியவர் : இந்திரா (2-May-23, 5:43 pm)
சேர்த்தது : இந்திரஜித்
Tanglish : avalum naanum
பார்வை : 269

மேலே