பிரிவு..

அவளை மறக்க முடியாமல் தவிக்கும் எனக்கு..

அலைகளைப் போல் வந்து வந்து முட்டுகிறது நினைவுகள்..

அடை மழை போல் தொடரும் கண்ணீர் அவளால் என்னில்..

பிரிவால் நெஞ்சை நசுக்கி செல்கிறாள் அவள்..

எழுதியவர் : (5-May-23, 12:35 pm)
Tanglish : pirivu
பார்வை : 73

மேலே